தவறு செய்யக் கூடாது!

Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
தவறு செய்யக் கூடாது!

சச்சின் பைலட்டை, அசோக் கெலாட் புண்படுத்தி இருக்கலாம். அதற்காக, காங்., கட்சியில் இருந்து விலகி விடக் கூடாது. சிந்தியா செய்த தவறை, சச்சின் பைலட் செய்து விடக் கூடாது. இதர கட்சிகளில் இருந்து, பா.ஜ.,வில் இணைந்த யாரும், சாதித்தது கிடையாது.

- திக்விஜய் சிங் , ராஜ்யசபா எம்.பி., - காங்.,

சட்ட திருத்தம் தேவை!

ஆட்சி கவிழ்ப்புகளை தடுக்க, கட்சித் தாவல் தடை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இதன்படி, ஒரு கட்சியில் இருந்து விலகி, வேறு கட்சியில் இணைவோருக்கு, அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்கு, அரசு பதவிகள் வழங்கவும், தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கவேண்டும்.

- கபில் சிபல் , ராஜ்யசபா எம்.பி., - காங்.,
வேடிக்கையாக உள்ளது!

திசையற்ற வெளியுறவுக் கொள்கையை பாதுகாக்க, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முயற்சிப்பது வேடிக்கையாகஉள்ளது. வெளியுறவு கொள்கை யின் தோல்விகளை மறுப்பதற்கு பதில், அதற்கு உரிய பதிலை அவர் அளிக்க வேண்டும்.

- ஆனந்த் சர்மா , ராஜ்யசபா எம்.பி., - காங்.,

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
21-ஜூலை-202021:17:36 IST Report Abuse
mathimandhiri அட உருக்கி வார்த்த தங்க கட்டிகளா. இத்தலையின் பரம்பரை சேவகர்களா , உங்கள் நேர்மை புல்லரிக்க வைக்கிறது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
20-ஜூலை-202018:45:31 IST Report Abuse
RajanRajan திக்கு - தவறு செய்ய கூடாது என்று உங்க தலைமை பப்பு சூனியா & கோ விற்கு ஒரு தபா சொல்லி பாருங்க உங்க நிலைமை என்னவாகும் என்பது தெரியும். சஞ்சய் ஜா கதை தான் போ. ஆனந்த் சர்மா- உங்க ஆட்சி காலத்து வெளியுறவு கொள்கையே இந்தியாவை பாக்கிஸ்தான் சீனாவுக்கு தாரை வார்ப்பது ஓன்று தானே. எல்லையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் வீரர்களு தோட்டா வாங்க பணமில்லை ஆனா ஆளாளுக்கு கொடிகணைகள் ஆட்டைய போற மட்டும் அரசு கஜானா கொழிச்சுதாக்கும். உங்க கட்சியே புஸ்வாணம் தான் போ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X