இந்தியா

ஆசிரியர் சங்கம் நிவாரணம் வழங்கல்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

திருக்கனுார்; புதுச்சேரி ஆசிரியர் சங்கம் சார்பில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கூனிச்சம்பட்டு கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.திருக்கனுார்அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் 60க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் வேலையின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.அதனையொட்டி அப்பகுதியை சேர்ந்த 250 பேருக்கு, புதுச்சேரி ஆசிரியர் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் நேற்று வழங்கப்பட்டன. இதில், சங்கத் தலைவர் செங்கதிர், பொருளாளர் ரமேஷ், துணைத் தலைவர் சரவணன், செயலர் சதீஷ்குமார், நிர்வாகிகள் புவனராஜா, சந்திரசேகர், அன்புமணி, உலகநாதன் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X