பொது செய்தி

தமிழ்நாடு

கே.எம்.சி., பப்ளிக் பள்ளி சதம் அடித்து சாதனை

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

திருப்பூர்:பெருமாநல்லுார், கே.எம்.சி., பப்ளிக் பள்ளி, சி.பி.எஸ்.இ., மாணவர்கள், பத்தாம் வகுப்பு தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதித்தனர்.மாணவர் சேதுராமன், 500க்கு, 485 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். ரஷ்வந்த், 484, நவீன் பாலாஜி, 482 மதிப்பெண் பெற்று, இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர். கணிதம் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடத்தில், சென்டம், சமூக அறிவியலில், 99, தமிழில், 98, அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில், 97 மதிப்பெண் பெற்றுள்ளனர்.''இப்பள்ளி தேசிய மற்றும் சர்வதேச அளவில், பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டுக்கான அட்மிஷன் விபரங்களுக்கு - 99655 19394, 73738 00808, 93666 16516 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்'' என, பள்ளி தாளாளர் மனோகரன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X