பொது செய்தி

தமிழ்நாடு

அலுவலகம் மூட ஆவண எழுத்தர்கள் சங்கம் முடிவு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

உடுமலை:கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அலுவலகங்கள் செயல்படாது, என ஆவண எழுத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இன்று முதல் வரும், ஆக., 2ம் தேதி வரை, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஆவண நகல் எழுத்தர்கள் அலுவலகம், முத்திரை தாள் விற்பனை அலுவலகம் மூடப்படும். மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என ஆவண நகல் எழுத்தர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X