சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூதாட்டம் 9 பேர் கைது

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த எஸ்.நல்லுாரில், தென்னந்தோப்பில் பணம் வைத்து சீட்டு விளையாடிய, ஒன்பது பேரை ஆழியாறு போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி அடுத்த எஸ்.நல்லுார் அருகே, தென்னந்தோப்பில், பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆழியாறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, எஸ்.ஐ., செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சூதாட்டம் நடத்தியவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.தோப்பின் உரிமையாளர் சின்னுச்சாமி, அதேபகுதியை சேர்ந்த பாலமுருகன், செந்தில்குமார் உள்பட, ஒன்பது பேரை போலீசார் கைது செய்து, 26 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X