சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு பெண் பலி; மின் மயானத்தில் தகனம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

அனுப்பர்பாளையம்:கொரோனாவால் இறந்த பெண்ணின் உடல், மாநகராட்சி சார்பில் எரியூட்டப்பட்டது.திருப்பூர் மாநகராட்சி, எம்.பி.எஸ்., நகர், எம்.ஜி.ஆர். காலனி பகுதியை சேர்ந்த, 51 வயது பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். மாநகராட்சி சுகாதார பணியாளர்கள், அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து சென்று திருப்பூர், தெற்கு மின்மயானத்தில் எரியூட்டினர். நெருங்கிய உறவினர்கள் மட்டும், சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை, மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ராமசந்திரன் உளிளிட்டோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X