குவைத்தின் அரசருக்கு, ஆப்பரேஷன்| Dinamalar

குவைத்தின் அரசருக்கு, 'ஆப்பரேஷன்'

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020
Share

துபாய்: மேற்காசிய நாடான, துபாயின் அரசர், ஷேக் சபாஹ் அல் அஹமது அல் சபாஹ்க்கு, 91, திடீரென, அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. ஆனால், எதற்காக, என்ன அறுவை சிகிச்சை என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், '83 வயதாகும், பட்டத்து இளவரசர், நவாப் அல் அஹமது அல் சபாஹ், அரசப் பொறுப்புகளை கவனிப்பார்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. அரச குடும்பத்தில், அதிகார போட்டி நிலவி வரும் நிலையில், இந்த திடீர் மாற்றங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X