பயங்கரவாத ஆதரவாளர்கள் துருக்கியில் கைது| Dinamalar

பயங்கரவாத ஆதரவாளர்கள் துருக்கியில் கைது

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020
Share

அங்காரா: ஆசிய - ஐரோப்பா கண்டங்களுக்கு இடையே அமைந்துள்ள துருக்கி நாட்டில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள், 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்தான்புல் அருகேயுள்ள பகுதிகளில், பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடிச் சோதனையில், இவர்கள் சிக்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X