பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ முகாம்களை பயன்படுத்த அழைப்பு; மண்டலவாரியாக இன்று எங்கெல்லாம் நடக்கிறது

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கோவை:கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, இன்று நடக்கும் மருத்துவ பரிசோதனை முகாம்களை,மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.கிழக்கு மண்டலம்இன்று காலை, 10:00 மணிக்கு, கரட்டுமேடு, கிருஷ்ணா நகர், ஜே.வி. அவென்யூ, நேரு நகர் மேற்கு, மகாராஜா நகர், குருசாமி நகர், ஜகநாதன் காலனி, இ.எஸ்.ஐ., பெரியார் நகர், சக்கர செட்டியார் வீதி, எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, நாராயணசாமி லே அவுட், சிந்து நகர், ஆண்டாளம்மாள் லே அவுட், செல்லாண்டியம்மன் கோவில் வீதி, ஹவுசிங் யூனிட் (டி பிரிவு), சவுரிபாளையம் அண்ணா நகர், காந்தி நகர், மருதுார், கணேசபுரம், நஞ்சுண்டாபுரம்.மேற்கு மண்டலம்கவுண்டம்பாளையம் முல்லை நகர், இடையர்பாளையம் கவுண்டச்சியம்மாள் லே அவுட், வ.உ.சி. வீதி, நாகம்மாள் வீதி, சாமுண்டீஸ்வரி நகர், கருணாநிதி நகர், கே.கே. புதுார், 4வது வீதி, மருதகுட்டி வீதி, விஸ்வேஸ்வர அய்யர் வீதி, பழனிக்கோனார் வீதி, லிங்கனுார் ஐ.சி.டி.எஸ்., மருதபுரம், பொங்காளிபோயர் வீதி, சுண்டப்பாளையம், வசந்தம் நகர், கரிமலை செட்டிபாளையம் சமுதாய கூடம், ஹவுசிங் யூனிட் உயர்நிலைப்பள்ளி, காமராஜபுரம் 6வது வீதி, லைட் ஹவுஸ் ரோடு, ராமச்சந்திரா ரோடு.வடக்கு மண்டலம் துடியலுார் காளியம்மாள் காலனி, எஸ்.எம்.டி. நகர், கே.என்.ஜி. நகர், ராகவேந்திரா குடியிருப்பு, சக்தி அவென்யூ, சின்னவேடம்பட்டி பள்ளி, மருதம் நகர், சிவானந்தபுரம், 3வது வீதி, அங்கன்வாடி பாரதியார் வீதி, சரவணம்பட்டி அழகு நகர், பீளமேடு பட்டாளம்மன் கோவில் வீதி, பெரியமாரியம்மன் கோவில் வீதி, காவேரி வீதி, காமதேனு நகர், கணபதி மாநகர் தங்கம் ஸ்டோர் அருகே, பாலாஜி நகர், ஜீவா நகர், நல்லம்பாளையம் ரோடு லட்சுமி நகர், கணபதி பூந்தோட்டம், கணபதி புதுார், 3வது வீதி, பி.என்., பாளையம் பொன்னி நகர்.தெற்கு மண்டலம் முத்துசாமி காலனி, ரங்கசாமி காலனி, ராஜேஸ்வரி நகர், ஸ்கீம் ரோடு மருத்துவமனை, சாவித்ரி நகர், பிலால் நகர், பிருந்தாவன் சர்க்கிள் தெற்கு, மூவேந்தர் நகர், சுண்டக்காமுத்துார் அண்ணா நகர், கோவைப்புதுார் எம்.ஜி.ஆர். நகர், குளத்துப்பாளையம் ேநதாஜி நகர், சுகுணாபுரம் சக்தி விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் வீதி, உப்பிலியர் திட்டு, கருணாநிதி நகர், முருகன் நகர், கஸ்துாரி நகர், பஞ்சாயத், அன்பு நகர், பேஸ் - 2.மத்திய மண்டலம் தியாகி குமரன் வீதி, பாலு சாமி வீதி, விஸ்வநாதபுரம் சுண்ணாம்பு காலவாய் அருகே, குட்டி கவுண்டர் வீதி, கோவிந்தசாமி லே அவுட், பைகாரா குடியிருப்பு(இ.பி. அலுவலகம்), லட்சுமி நகர், 1, 2 ஊட்டி ஹவுஸ் அருகே, சி.கே. காலனி, மனிஷ்காலனி கீதா கேன்டீன், சூரியன் வீதி, ஏரிமேடு, பி.ஆர்.எஸ்., குடியிருப்பு, ரங்ககோனார் வீதி, பி.என்.ஆர். லே அவுட், கருணாநிதி நகர், ஆர்.ஜி. வீதி, சி.எம்.சி., காலனி, எஸ்.எம்.பி.ஆர்., வீதி, ராஜ வீதி மேற்கு, நாடார் வீதி ஆகிய இடங்களில் நடக்கிறது.கொரோனா சந்தேகங்களுக்கு, 1077, 0422 2302323, 97505 54321 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X