ஆக் ஷன் ரிப்போர்ட்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆக் ஷன் ரிப்போர்ட்

Added : ஜூலை 20, 2020
Share
சிதிலமடைந்த மின் கம்பத்தை மாத்தியாச்சு! சர்க்கார் சாமக்குளம், பேரூராட்சி அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள, மின் கம்பம் சிதிலமடைந்துள்ளது. மின் விபத்து ஏற்படும் முன், இக்கம்பத்தை அகற்றி விட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும் என, 'இன்பாக்ஸ்' பகுதியில், படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மின் வாரியத்தினர், சிதிலமடைந்திருந்த, மின் கம்பத்தை அகற்றிவிட்டு, புது

சிதிலமடைந்த மின் கம்பத்தை மாத்தியாச்சு! சர்க்கார் சாமக்குளம், பேரூராட்சி அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள, மின் கம்பம் சிதிலமடைந்துள்ளது. மின் விபத்து ஏற்படும் முன், இக்கம்பத்தை அகற்றி விட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும் என, 'இன்பாக்ஸ்' பகுதியில், படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மின் வாரியத்தினர், சிதிலமடைந்திருந்த, மின் கம்பத்தை அகற்றிவிட்டு, புது கம்பம் அமைத்துச் சென்றுள்ளனர்.- ராஜேஷ், கோவில்பாளையம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X