தமிழ்நாடு

முழு ஊரடங்கால் இப்படியும் பயன்!

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
 முழு ஊரடங்கால் இப்படியும் பயன்!

கோவை:ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியதால், இரவில் நடக்கும் ரோடு குறியிடும் பணி, நேற்று பகலில் எந்த குறுக்கீடும் இன்றி நடந்தது. நெடுஞ்சாலைத்துறை சார்பில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ரோட்டின் மையப்பகுதியில், ரோடு குறியீடு போடும் பணி நடக்கும். வழக்கமாக இரவு நேரத்தில் நடக்கும் இந்த பணி, ரோட்டில் வாகன போக்குவரத்து இல்லாததால், நேற்று பகலில் நடந்தது. அவிநாசி ரோடு லட்சுமி மில்ஸ் சிக்னல் மற்றும் பீளமேடு சிக்னல் உள்ளிட்ட, பல இடங்களில் இப்பணிகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X