கிருமிநாசினி தெளிப்பு தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிருமிநாசினி தெளிப்பு தீவிரம்

Added : ஜூலை 20, 2020
Share
கோவை:கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செல்வபுரம் பகுதியில் அதிகரித்து வரும் நோய் பரவலை கட்டுப்படுத்த, 10 டிராக்டர்கள், நான்கு மினி டிராக்டர்கள், ஏழு டாடா ஏஸ் வாகனங்கள், மூன்று வஜ்ரா வாகனங்கள் வாயிலாக, கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் துவக்கி வைத்தார். துணை கமிஷனர்

கோவை:கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செல்வபுரம் பகுதியில் அதிகரித்து வரும் நோய் பரவலை கட்டுப்படுத்த, 10 டிராக்டர்கள், நான்கு மினி டிராக்டர்கள், ஏழு டாடா ஏஸ் வாகனங்கள், மூன்று வஜ்ரா வாகனங்கள் வாயிலாக, கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் துவக்கி வைத்தார். துணை கமிஷனர் மதுராந்தகி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X