பொது செய்தி

தமிழ்நாடு

தொண்டாமுத்துார் போலீசுக்கு சபாஷ்!

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
 தொண்டாமுத்துார் போலீசுக்கு சபாஷ்!

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூரில், ஊரடங்கால் உணவகங்கள் மூடப்பட்டிருந்ததால், சாலையோரத்தில் வசிக்கின்ற மக்களுக்கு, போலீசார் உணவு வழங்கினர்.தமிழகத்தில் நேற்று, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொண்டாமுத்தூர் பகுதியில், உணவகங்கள் அடைக்கப்பட்டு இருந்ததால், சாலையோரத்தில் வசித்து வந்த மக்கள், உணவு இல்லாமல் தவிக்கின்றனர். இவர்களின் பசி போக்க, தொண்டாமுத்தூர் போலீசார் சார்பில், முழு ஊரடங்கின்போது, உணவு சமைத்து வழங்கப்படுகிறது. மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று, எஸ்.எஸ்.ஐ., முத்துராஜ், உணவு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X