பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வார்டில் நோயாளிகள் நடனம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
Corona Ward, Patient, dance

ஊட்டி : ஊட்டி, குன்னுாரில் உள்ள கொரோனா வார்டில், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், உடல் பாதிப்புகளை மறந்து, நடனமாடி மகிழும் 'வீடியோ' சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னுாரில் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இவர்களின் உடல் மற்றும் மன மகிழ்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கை சுகாதாரத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காலை, மாலை யோகா பயிற்சி மற்றும் சிறப்பு உணவு அளிக்கப்படுகிறது. நோயாளிகள் படுகர் பாடலை ஒலிபரப்பு செய்து, நடனமாடும் 'வீடியோ' சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X