காங்கிரசில் நீடிப்பாரா குஷ்பு? மேலிடத்தில் குவியும் புகார்கள்

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement

புதுடில்லி: டில்லியில், காங்கிரஸ் மேலிடத்திற்கு கட்சி பிரச்னைகள், புகார்கள் வருவது வழக்கம். தமிழகத்திலிருந்து தான், அதிக புகார்கள், டில்லிக்கு வருகிறதாம்.



latest tamil news



தமிழக காங்., செய்தி தொடர்பாளராக உள்ள குஷ்புவிற்கு எதிராக, சமீப காலமாக புகார்கள் குவிந்துள்ளன. சோனியா மற்றும் ராகுலிடம், தமிழக காங்., சீனியர் தலைவர்கள் சிலர், குஷ்புவிற்கு எதிராக புகார் அளித்துள்ளனர். இதை தவிர, தமிழக காங்கிரசார் பலர், இ - மெயில் மற்றும் வாட்ஸ் ஆப் மூலமும் கூட, கட்சி தலைமைக்கு புகார் அளித்து வருகின்றனர்.

'கட்சிக்கு எதிராக செயல்படுகிறார்; ரஜினிக்கு ஆதரவாக பேசி வருகிறார்' என, இந்த புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தேர்தலில் போட்டியிட ஆசைப்பட்ட குஷ்புவிற்கு, 'சீட்' கொடுக்க விடாமல், தமிழக காங்., தலைவர்கள் மேலிடத்தை தடுத்துவிட்டனர்.


latest tamil news



அடுத்த ஆண்டு நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், குஷ்புவிற்கு சீட் கிடைப்பதை தடுக்கவே, இப்படி புகார்கள் கொடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள, தமிழக சட்டசபை தேர்தலில், காங்கிரசில் குஷ்பு நீடிப்பாரா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
20-ஜூலை-202022:06:33 IST Report Abuse
Girija ரஜனிக்கு கூடு விட்டு கூடு தாவும் ஷைத்தானால் பிரச்சனை வரப்போகிறதது, விலகி இருக்க வேண்டும் இல்லையென்றால் அண்ணத்தை போல் பெட்டிக்குள் முடங்கிவிடும். ரஜனிக்கு சிகப்பு கம்பளம் கிரகங்கள் ஒத்துழைக்கிறது, அதிமுகவே போயஸ் கார்டனுக்கு அருகிலேயே முதல்வரின் அதிகாரபூர்வ இல்லம் அமைய இப்படி வேலை செய்யவைக்கிறது . இதை படித்தவுடன் அதிமுக ஜெ யின் வீட்டை சீண்டாது ஜெயக்குமார் தீபா இந்த வழக்கை உங்களுக்கு சாதகமாக முடித்து வைத்ததற்காண என் பீஸ் ஐ உடனே அனுப்பி வைக்கவும் .
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஜூலை-202016:20:00 IST Report Abuse
Endrum Indian என்னது வாழ்க்கையில் ஒரே கணவன் என்றால் ரொம்ப மோசம் அப்பப்போ மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும் - இப்படிக்கு சினிமா தொழிலில் பணம் பண்ணுபவர்களின் எண்ணம். அதே எண்ணம் தான் இப்போ கட்சி தாவல் எண்ணங்களில். பேரு குஷ்பு ஒரேயடியாக நாறுது
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
20-ஜூலை-202015:57:30 IST Report Abuse
Baskar திருநாவுக்கரசர் ராகுல் இருக்கும் வரை அவரை ஒன்றும் செய்ய முடியாது. இருவருக்குமே இவரின் உதவி தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X