பொது செய்தி

தமிழ்நாடு

பகுதிநேர ஆசிரியர்களுக்கும்சம்பளம் வழங்க கோரிக்கை

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் விளையாட்டு, கலை-பண்பாட்டு பயிற்சியாளர் நலச்சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் கண்ணன் கூறியதாவது:

அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பகுதிநேரமாக சிலம்பம், கராத்தே, ஓவியம், பரதநாட்டியம், ஸ்கேட்டிங், வில் வித்தை, கீபோர்டு, டிரம்ஸ், செஸ், ஆர்ட் அன் கிராப்ட், மேற்கத்திய நடனம், கிராமியப்பாடல் போன்ற கலைகளை மாணவர்களுக்கு கற்றுத்தருகிறோம்.

கொரோனா பரவலால் பள்ளிகள் திறக்கப்படாததால் 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இதனால் மிகவும் சிரமப்படுகிறோம், பள்ளிநிர்வாகம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும், எனக்கூறினர். சங்க துணைச்செயலாளர் சுகந்தி உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X