சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனுஷ்கோடியில் காற்று அளவிடும் டவர் அகற்றம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
 தனுஷ்கோடியில் காற்று அளவிடும் டவர் அகற்றம்

ராமேஸ்வரம்:தனுஷ்கோடியில் வீசும் காற்று வேகம், ஈரபதம் குறித்து அளவிட மத்திய அரசு நிறுவிய இரும்பு டவர் 7 ஆண்டுக்கு பின் அகற்றப்பட்டது.

மத்திய மரபுசாரா எரிசக்திதுறை சார்பில்தனுஷ்கோடி கடற்கரை யில் இருந்து 300 மீட்டர்துாரத்தில் கடலில் காற் றாலைகள் நிறுவி, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டது.இதற்காக 2013ல் தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகில் கடலோரத்தில் 150 அடி உயரத்தில் இரும்பு டவர் அமைத்து, இங்கு ஆண்டுதோறும் வீசும் காற்றின் வேகம், ஈரபதம் குறித்து கண்டறிய அனிமோ மீட்டர் கருவியை பொருத்தியது.

கடந்த 7 ஆண்டுகளாக இந்த டவர் மூலம் காற் றின் வேகம், ஈரபதத்தை அளவிட்ட மரபுசாரா எரிசக்திதுறை, அதன் அறிக்கையை பிரதமர் அலு வலகத்திற்கு அனுப்பியது. டவரின் பயன்பாடு முடிந் ததால், இரும்பு டவரை ஊழியர்கள் அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X