சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்:ராமநாதபுரம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
போக்சோவில் வாலிபர் கைதுராமநாதபுரம்: ராமநாதபுரம் நாகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் யூசுப் 37. இவர் அதே பகுதியை சேர்ந்த ஏழு வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார். ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் யூசுப் மீது புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தில் யூசுப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மதுபாட்டில்கள்

போக்சோவில் வாலிபர் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நாகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் யூசுப் 37. இவர் அதே பகுதியை சேர்ந்த ஏழு வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார். ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் யூசுப் மீது புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தில் யூசுப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்

கமுதி: கமுதி பஸ் ஸ்டாண்ட் எதிரே மதுபாட்டில்களை விற்பனை செய்த ராக்கெட் ராஜாவை பிடித்த, எஸ்.பி., தனிப்பிரிவு எஸ்.ஐ. கண்ணன், போலீசார் முருகபூபதி அவரிடமிருந்து 21 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கமுதி எஸ்.ஐ., முருகநாதனிடம் ஒப்படைத்தனர்.

மாற்றுத்திறனாளி தற்கொலை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கூரியூரை சேர்ந்த செல்வராஜ் மகன் அன்புராஜ் 34. மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தாயிடம் இதுகுறித்து கேட்டு அடிக்கடி தகராறு செய்துஉள்ளார். நேற்று தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த அன்புராஜ் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X