பொது செய்தி

தமிழ்நாடு

சி.பி.ஏ., கல்லுாரியில் ஆன்லைன் மாணவர் சேர்க்கை விண்ணப்பம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

போடி:போடி சி.பி.ஏ., கல்லுாரியில் 2020 -- 21ம் ஆண்டு அரசு உதவி பெறும் பிரிவு/சுயநிதிப்பிரிவு முதலாம் ஆண்டு இளநிலை மாணவர்கள் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ், பொது போக்குவரத்து இல்லாததால் விண்ணப்பங்கள் நேரடியாக வழங்க இயலாது. இதனால் முதலாம் ஆண்டு இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.cpacollege.org. மற்றும் admissions.cpacollege.org என்ற இணையதளம் மூலம் இன்று (ஜூலை 20) முதல் ஜூலை 31 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சான்றிதழ்களை ஜூலை 25 முதல் ஆக.5 க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேல்விபரங்களுக்கு 90033 80488 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என, கல்லுாரி செயலாளர் ராமநாதன் தெரிவித்தார்.முதல்வர்(பொறுப்பு) சிவக்குமார் உடன் இருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X