கபசுரகுடிநீர் வழங்கல்| Dinamalar

கபசுரகுடிநீர் வழங்கல்

Added : ஜூலை 20, 2020 | |
பெரியகுளம்:பெரியகுளம் நகராட்சியில் கண்காணிப்பு சிறப்பு டி.ஆர்.ஓ., (நிலம்) தியாகராஜன், கமிஷனர் அசோக்குமார், நகர் நல அலுவலர் தினேஷ்குமார், சுகாதார ஆய்வாளர்கள் அசன்முகமது, அலெக்ஸாண்டர் ஆகியோர் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடத்தினர். நுண்செயல்திட்டத்தில் தென்கரை, வடகரை பகுதியில் 20 வார்டுகளுக்கு கொசுபுழு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கு சென்று கபசுரகுடிநீர்

பெரியகுளம்:பெரியகுளம் நகராட்சியில் கண்காணிப்பு சிறப்பு டி.ஆர்.ஓ., (நிலம்) தியாகராஜன், கமிஷனர் அசோக்குமார், நகர் நல அலுவலர் தினேஷ்குமார், சுகாதார ஆய்வாளர்கள் அசன்முகமது, அலெக்ஸாண்டர் ஆகியோர் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடத்தினர். நுண்செயல்திட்டத்தில் தென்கரை, வடகரை பகுதியில் 20 வார்டுகளுக்கு கொசுபுழு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கு சென்று கபசுரகுடிநீர் வழங்கப்படுகிறது. மற்ற 10 வார்டுகளுக்கும் வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X