பொது செய்தி

தமிழ்நாடு

விடுபட்ட மாற்றுத்திறனாளிநிவாரணம் பெற வாய்ப்பு 

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 28,937 மாற்றுத்திறனாளிகளில் 17,226 பேருக்கு நிவாரணமாக தலா ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள நபர்கள் தேசிய அடையாள அட்டை அசல், ஆதார், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் வி.ஏ.ஓ.,வை தொடர்பு கொள்ளலாம்.

  1. இதில் சிரமம் இருந்தால்04567 - 231 410 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். செவித்திறன், பேச்சுதிறன் குறை உடைய மாற்றுத்திறனாளிகள் வாட்ஸ் ஆப், வீடியோ கால் : 97007 99993 என்ற அலைபேசி மூலம் தொடர்புகொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X