சம்பவம் செய்தி

தமிழ்நாடு

103 படுக்கைகள் தயார்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

மூணாறு:தொடுபுழா அருகே கொரோனா முதலுதவி சிகிச்சை மையம் 103 படுக்கைகளுடன் தயாராகி வருகிறது.

கேரளா, இடுக்கி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவுவதால் சிகிச்சை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.அந்நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படும் வரை சிகிச்சை அளிக்கதொடுபுழா அருகே வெங்கலூர் - மண்டாடு விலக்கு பைபாசிஸ் தனியார் கட்டடத்தில் 103 படுக்கைகளைக் கொண்ட கொரோனா முதலுதவி சிகிச்சை மையம் தயாராகி வருகிறது.

அவசர சிகிச்சைக்கு 15 படுக்கைகளுடன் வசதி செய்யப்பட்டுள்ளது.இறுதி கட்ட பணிகள் நடந்து வருவதால் டாக்டர்கள், மருத்துவப்பணியாளர்களுடன் ஒரு சில நாட்களில் சிகிச்சை மையம் செயல்பட துவங்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X