பொது செய்தி

தமிழ்நாடு

பழநியில் பூத்தது பிரம்மக்கமலம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

பழநி:பழநி அடிவாரம் தெற்கு அண்ணாநகர் பாலன் என்பவர் வீட்டில் 20 ஆண்டுகளாக பிரம்மக்கமலம் பூக்கொடியை வளர்த்து வருகிறார்.அவர் கூறியதாவது: ஒரு கொடியில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். அதிக மணமுள்ளது. கேரளாவில் பிரம்மக்கமலம் பூக்கொடியை வாங்கினேன். இப்பூக்கள் இரவில் மலருவதால் இரவுராணிஎன அழைக்கின்றனர். இதனை துாய்மையுடன் பராமரிக்க வேண்டும். இரவில் பூக்கும் பூக்கள் காலையில் வாடிவிடும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X