அரசு ஊழியர் சங்க பிளவு நிர்வாகிகள் நீக்கம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

தேனி:தேனி மாவட்ட அரசு ஊழியர்கள் சங்க பிளவால் நிர்வாகிகளை போட்டிபோட்டு நீக்கி வருகின்றனர்.தேனி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் இரு கோஷ்டியாக பிரிந்து அலுவலக பூட்டு உடைத்தனர். தற்போது இருதரப்பினரும் போட்டி கூட்டங்கள் நடத்துகின்றனர்.

மாவட்ட செயலாளர் ஜின்னா தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட தலைவராக இருந்த நிலவழகன், முத்தையாவை நீக்கி, இணைச்செயலாளர் உடையாழிக்கு பதிலாக விஸ்வநாதனை நியமித்துள்ளனர்.மாவட்ட தலைவர் நிலவழகன் தலைமையில் நடந்த செயற்குழுவில் செயலாளராக இருந்த முகமது அலி ஜின்னா, துணை தலைவர் முருகன், பால கிருஷ்ணனை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர். மாவட்ட செயலாராக ராமகிருஷ்ணன் தேர்வு செய்ததாக அறிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X