பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வினர் ரத்ததானம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கோபி: முன்னாள் மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷின், நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோடு வடக்கு மாவட்ட, பா.ஜ., சார்பில், கோபி அரசு மருத்துவமனையில், ரத்ததான முகாம் நேற்று நடந்தது. பிரசார அணி மாவட்ட தலைவர் வெங்கடேஷ் பாபு தலைமை வகித்தார். பிரசார அணி மாநில செயலாளர் பற்குணன், நகர பொது செயலாளர் பாலமுருகன் என பலர் பங்கேற்றனர். மொத்தம், 22 யூனிட் ரத்ததானம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X