பொது செய்தி

தமிழ்நாடு

63 வாகனம் பறிமுதல்: 54 பேர் மீது வழக்கு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

சேலம்: கொரோனா பரவலை தடுக்க, நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சேலத்தில், தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களை, போலீசார் கண்காணித்தனர். காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையில், இருசக்கர வாகனங்கள், 63ஐ, போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன், 54 பேர் மீது வழக்குப்பதிந்தனர். இதுதவிர, சாலை விதி மீறியது, ?ஹல்மெட் அணியாதது, மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டியது உள்பட, 641 பேர் மீது வழக்குப்பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X