பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பில் 2 முதியவர்கள் பலி

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனாவால் உயிர் இழப்புகளும் அதிகரித்து வருகின்றன. நேற்று முன்தினம் வரை, 10 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், நேற்று மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகையை சேர்ந்தவர், 63 வயது முதியவர். இவருக்கு நீர?ழிவு நோய் மற்றும் உயர் ரத்த அத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தன. கொரோனா பாதிப்பால், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மூச்சுத்திணறலால், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை சேர்ந்தவர், 61 வயது முதியவர். இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, பரிசோதனை செய்யப்பட்டத்தில், கொரோனா உறுதியான நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இருவரது உடல்களும் சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்படி, அடக்கம் செய்யப்பட்டன. இதன் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை, 12 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X