பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா: பாதிப்பு 11 லட்சத்தை தாண்டியது

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
India, CoronaVirus Update, Death Toll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 40,425 பேருக்க கொரோனா உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 10,77,618ல் இருந்து 11,18,043 ஆக அதிகரித்தது. மேலும் 681 பேர் உயிரிழந்ததால், 27,497 ஆக அதிகரித்துள்ளது.


சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்


latest tamil news




மாநிலவாரியாக பாதிப்பு விவரம்


latest tamil news



latest tamil news





1.4 கோடி மாதிரிகள் பரிசோதனை


இந்தியாவில் நேற்று மட்டும், 2,56,039 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,40,47,908 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X