பொது செய்தி

தமிழ்நாடு

தோகைமலையில் கொரோனா தடுப்பு கூட்டம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

குளித்தலை: தோகைமலை யூனியன் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் முரளிதரன் தலைமை வகித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, வட்டார மருத்துவ அதிகாரி தியாகராஜன், யூனியன் கமிஷனர்கள் ராஜேந்திரன், ராணி மற்றும் சுகாதாரம், ஊரக வளர்ச்சி, வருவாய் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டு முயற்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணரவு ஏற்படுத்தி, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X