திருப்பதி கோவிலில் அர்ச்சகர் ஒருவர் கொரோனாவுக்கு பலி

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
coronavirus, covid 19, tirupati, tirumala, திருப்பதி, அர்ச்சகர், கொரோனா, உயிரிழப்பு

திருமலை: திருப்பதியில் கொரோனாவுக்கு அர்ச்சகர் உயிரிழந்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி கோவில் கடந்த ஜூன் மாதம் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. திருமலையில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்த பின் கொரோனா தொற்று பரவ துவங்கியது. திருப்பதியிலும் நோய் தொற்று அதிகரித்தது. தேவஸ்தான ஊழியர்கள், அர்ச்சகர்கள் என இதுவரை 170 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


latest tamil news


இந்நிலையில் முதன் முதலில் அர்ச்சர்கர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். முன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாசமூர்த்தி (75) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சைப்பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - அடுத்தவர் ID திருடும் ,பஞ்சம பரதேசி ,இந்தியா
20-ஜூலை-202019:49:12 IST Report Abuse
வல்வில் ஓரி இங்கே கருது போடும் கண்டசாமிகள் ஏன் கோயில் திறக்க படவில்லை CM கிறிஸ்டின் ஆதனால் என்றனர் இப்போ கிரஸிட்டிங் வேண்டும் என்றே திறந்து வைத்து பழிவாங்கி விட்டான் இது தான் இவர்கள் பிரச்சனை
Rate this:
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
20-ஜூலை-202017:55:54 IST Report Abuse
mrsethuraman  இந்த அபாய கால கட்டத்தில் பொது மக்கள் தரிசனம் தேவை தானா?
Rate this:
Cancel
S Regurathi Pandian - Sivakasi,இந்தியா
20-ஜூலை-202017:31:35 IST Report Abuse
S Regurathi Pandian கொரோனாவுக்கு ஜாதி மதம் இல்லை. யாருக்கு பாதித்தாலும் வருத்தப்படவேண்டும். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். திருப்பதி கோவிலுக்கு வந்து சென்றவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது என்பது தெரியவில்லை. பாதிக்கப்படக் கூடாது என்பதே நமது விருப்பம். தமிழகத்தில் கோவில்களைத் திறக்கவேண்டும் என்று கூறுவோர் இதைப்பார்த்தாவது முடிவை மாற்றுவது நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X