சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுவன் சாவில் சந்தேகம்: போலீசார் விசாரணை

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: வெடியரசம்பாளையத்தில், சிறுவன் சாவில் சந்தேகம் இறப்பதாக அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து, பள்ளிபாளையம் போலீசார் கூறியதாவது; வெடியரசம்பாளைத்தை சேர்ந்த ஆறு வயது சிறுவன் டேனியலை, ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். வலிப்பு வந்ததாகவும், படிகளில் இருந்து விழுந்ததாகவும் கூறப்படுவதால், அவரது தாய் சரோஜினி 29, மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்துள்ளார். அதன்படி, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X