வீணாகும் பொருளில் இருந்து பிரமாண்ட சிலைகள்

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
வீணாகும் பொருள், சிலை, சிற்பங்கள் தாய்லாந்து

பாங்காங்: தாய்லாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில், வீணாகும் பொருட்கள் மூலம் பிரமாண்ட சிலைகள், விலங்குகளின் சிற்பங்கள் உருவாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.


latest tamil news



தாய்லாந்தின், தாய்லாந்தின் 100 கி.மீ., தூரத்தில் உள்ள ஆங் தோங்க் மாகாணத்தில் 'பன் ஹன் லெக்' அல்லது 'இரும்பு ரோபோக்களின் வீடு' என்ற அருங்காட்சியகம் உள்ளது. இங்கு, பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் மூலம் சிற்பங்கள் மற்றும் சிலைகள் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும்.


latest tamil news


அந்த வகையில் கடந்த 5ம் தேதி, கண்காட்சியில், சினிமாக்கள் மற்றும் நாவல்களில் இடம்பெற்ற கற்பனை கதாபாத்திரங்கள் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது இந்த கண்காட்சியில் 'டிரான்ஸ்பார்மர்' படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள், ரோபோ போலீஸ்கள் ஏலியன்கள், டைனோசர்கள், விலங்குகள் போன்ற சிலைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இது பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


latest tamil news




latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூலை-202016:45:33 IST Report Abuse
Janarthanan அடுத்த முறை வேஸ்ட் பப்பு பட்டாயா வரும் போது பிடிச்சி சிலை செஞ்சிதுங்க ???
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
20-ஜூலை-202016:33:42 IST Report Abuse
siriyaar there Ramarajya is running Now RAMA10 is ruling Thailand at least last 200 years good rule.
Rate this:
Cancel
தியாகி சுடலை மன்றம் சுடலை வடிவில் ஒரு சிலை பார்சல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X