சச்சின் பைலட் செய்தது துரோகம்: அசோக் கெலாட்

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
rajasthan, ashok ghelot, sachin pilot, bjp, ராஜஸ்தான், சச்சின் பைலட், அசோக்கெலாட்,


ஜெய்ப்பூர்: மத்திய பிரதேசத்தில் செய்ததை. ராஜஸ்தானிலும் செய்ய பா.ஜ., செய்ய முயற்சி செய்ததாகவும், ஆனால் தோல்வியில் முடிந்துவிட்டதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:
சச்சின் பைலட் காங்கிரசுக்கு செய்தது துரோகம். அவருக்கு பதவி ஆசை உள்ளது. கடந்த 6 மாதங்களாக அவர் பா.ஜ.,வுடன் தொடர்பில் இருந்தார். மாநில அரசுக்கு எதிராக சதி நடக்கிறது என நான் கூறியதை யாரும் நம்பவில்லை. அப்பாவியான முகத்தை வைத்துள்ள ஒருவர் இதை செய்துள்ளார் என்பதை யாரும் நம்பவில்லை. நான் இங்கு காய்கறி விற்க வரவில்லை. நான் முதல்வர். இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்தார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஜூலை-202022:22:20 IST Report Abuse
தல புராணம் காங்கிரஸ் ஆடு நனையுதேன்னு இங்கே பாஜ கண்ணீர் விடுறதை பாத்தா பாவமா இருக்கு..
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
20-ஜூலை-202021:50:51 IST Report Abuse
sankaseshan இந்த 70 வயது முதியவருக்கு பதவி ஆசை கிடையாது யோகியர் .
Rate this:
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
20-ஜூலை-202020:33:17 IST Report Abuse
mrsethuraman  அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X