தடுப்பூசி தகவல் திருட்டு?

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement


லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் முழு வீச்சில் நடக்கின்றன. ரஷ்யாவைச் சேர்ந்த உளவுப் பிரிவு அதிகாரிகள், பிரிட்டன் ஆய்வக கம்யூட்டர்களில் ஊடுருவி, தடுப்பூசி குறித்த தகவல்களை திருடி விட்டதாக, அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின. ஆனால், பிரிட்டனுக்கான ரஷ்ய துாதர்ண்ட்ரேய் கெலின், இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X