2,300 பேரை ஆட்குறைப்பு செய்ய இன்டிகோ விமான நிறுவனம் முடிவு

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Hit by virus woes, IndiGo to 2,300 பேரை ஆட்குறைப்பு ,இன்டிகோ விமான நிறுவனம் முடிவு lay off over 2,300 employees

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: கொரோனா பாதிப்பால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தனது ஊழியர்களில் 2,300 பணியாளர்களை ஆட்குறைப்பு செய்ய இன்டிகோ விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அரியானாவின் குர்கானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இன்டிகோ விமான நிறுவனத்தில் சி.இ.ஓ. ரோனோஜாய் தத்தா கூறியது,


latest tamil news




கொரோனா பரவல் காரணமாக சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அனைத்து தரப்பிலும் மதிப்பாய்வு செய்ததில் நிதி நெருக்கடி காரணமாக எங்கள் நிறுவனத்தில் 10 சதவீத பணியாளர்களை ( 2,300 பணியாளர்கள்) ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது இன்டிகோ வரலாற்றில் முதன்முறையாக எடுத்த வேதனையாக முடிவு என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூலை-202022:10:45 IST Report Abuse
ஆப்பு வேலை நீக்கம் செய்யுங்கோ... ஆனா சம்பளம் மட்டும் குடுத்துறணும்... ஆமா...
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
21-ஜூலை-202006:11:00 IST Report Abuse
 Muruga Velmad.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X