3 தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து 9 கோடி தடுப்பூசிகள் வாங்க பிரிட்டன் ஒப்பந்தம்

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

லண்டன்: உலகின் 3 மருந்து நிறுவனங்கள் நம்பிக்கை அளிக்கும் விதமாக கொரோனா தடுப்பூசி உருவாக்கி வரும் வேளையில் அவற்றிடம் இருந்து 9 கோடி தடுப்பூசிகளை வாங்க ஓப்பந்தம் செய்துள்ளதாக பிரிட்டன் வர்த்தக அமைச்சர் அலோக் சர்மா தெரிவித்துள்ளார்.



latest tamil news



ஆக்ஸ்போர்டு பல்கலையால் கண்டுபிடிக்கப்பட்டு ஆஸ்ட்ராஜெனேக்காவால் தயாரிக்க்ப்பட்டுள்ள தடுப்பூசி, லண்டன் இம்பீரியல் கல்லூரியில் கண்டுபிடிக்கப்பட்டு ஃபைசர் நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ள தடுப்பூசி, மற்றும் வால்நேவா நிறுவனத்தின் தடுப்பூசி ஆகிய மூன்றையும் முதலிலேயே கொள்முதல் செய்ய முடிவெடுத்து அதற்கான ஒப்பந்தங்களை பிரிட்டன் அரசு செய்துள்ளது.


latest tamil news



சிறப்பான பலன்கள் கிடைக்கும் பட்சத்தில் வால்நேவோ நிறுவனத்தில் மேலும் 4 கோடி தடுப்பூசிகள் ஆர்டர் செய்ய பிரிட்டன் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான மாடெர்னா வரும் ஜூலை 27 ம் தேதி மனிதர்கள் மத்தியில் கடைசி கட்ட சோதனைகளை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் 30,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஜூலை-202021:57:05 IST Report Abuse
தல புராணம் நமக்கு ராஜஸ்தான் ஆட்சியை கவுக்குறது தான் இப்போ முக்கியம்.. அப்புறம் அவசர தளவாட கொள்முதலுக்கு 300 கோடி, 300 கோடியா பிரிச்சி ஆட்டையை போடலாம்.. இந்த மருந்து வாங்குறது, ஏழைகளுக்கு உதவி இதெல்லாம் கெட்டவார்த்தைகள் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X