பொது செய்தி

இந்தியா

கொரேனாவிலிருந்து மீண்ட அக்கா; டான்ஸ் ஆடி வரவேற்ற தங்கை: வைரல் வீடியோ

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
viral video, sister dancing, welcome

புனே: கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய அக்காவுக்கு, குத்தாட்டம் போட்டு தங்கை வரவேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் மஹாராஷ்டிர மாநிலம் கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. அங்கு மும்பைக்கு அடுத்து புனே அதிக பாதிப்புள்ள நகராக உள்ளது. புனேவை சேர்ந்த சலோனி என்ற பெண்ணின் வீட்டில், அவரை தவிர அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அனைவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.


latest tamil news



இந்நிலையில் தனது அக்கா குணமாகி வீடு திரும்ப, அவரை வரவேற்கும் விதமாக ரோட்டில் இறங்கி தங்கை குத்தாட்டம் போட்டு ஆடி, பாடி வரவேற்றுள்ளார். இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் அவர் பதிவிட அது வைரலானது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
22-ஜூலை-202010:56:08 IST Report Abuse
ponssasi அந்த பெண்ணின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை, அவர்களது குடும்பத்தார் அனைவரும் பூரண நலம் பெற்று வீடு திரும்பட்டும், இறைவனை பிரார்த்திபோம்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
22-ஜூலை-202008:02:22 IST Report Abuse
Sampath Kumar ஆத்தா ரோம்ப ஆடாத அப்புறம் நீ maatikuvae மனசு பாக்கி போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை என்று தான் இறைவன் கொரோனாவை அனுப்பியுள்ளான் இது கூட புரியாத கூமுட்டைகள் உள்ளது
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஜூலை-202017:31:03 IST Report Abuse
Endrum Indian வீடியோ பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள் இந்த பெண் ஆட்டத்தை உடனே நிறுத்திவிடுவாள். இதெல்லாம் அந்த வீடியோ - அதற்கு நிறைய லைக்ஸ் கிடைக்கும் என்ற ஒரே எண்ணத்தில் தான் இந்த துள்ளாட்டம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X