பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவிலிருந்து மீண்டார் கோவை கலெக்டர்

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

கோவை: கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை கலெக்டர் ராஜாமணி, தொற்றிலிருந்து முழுவதும் மீண்டு, இன்று(ஜூலை 20) வீடு திரும்பினார்.



latest tamil news



கோவை கலெக்டர் ராசாமணிக்கு, கடந்த புதன்கிழமை(ஜூலை 15) கொரோனா உறுதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து முழுவதும் மீண்ட அவர், இன்று வீடு திரும்பினார்.


latest tamil news



இருப்பினும் தொடர்ந்து, 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தார். ஆக., முதல் வாரத்தில் வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-ஜூலை-202005:54:03 IST Report Abuse
Mani . V முகக்கவசம் அணிந்தால், சமூக இடைவெளியை கடைபிடித்தால் கொரோனா பரவாது என்று ஊருக்கு உபதேசம் செய்யும் இவர்கள், அதை கடைபிடிக்காத காரணத்தால் தான் இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது போன்ற பொறுப்பற்ற அதிகாரிகளை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
20-ஜூலை-202022:02:17 IST Report Abuse
rasheed ஐயா ராஜாமணி அவர்களே மிகவும் சந்தோசமா இருக்கு உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்க உடல் நலம் பார்த்து கொள்ளுங்கள் ஏனென்றால் எல்லோரும் கலெக்டர் ஆக முடிவதில்லை நீங்களே வைரம் மக்களின் மூச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X