பொது செய்தி

இந்தியா

டில்லியில் ஒரே நாளில் 954 பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
delhi, corona, positive, toll, டில்லி, கொரோனா, பாதிப்பு, தொற்று, பலி

புதுடில்லி: டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 954 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,23,747 ஆனது. இன்று புதிதாக 35 பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 3,663 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரம் டில்லியில் 1,784 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 1.04,918 பேர் குணமடைந்தனர். தற்போது வரை டில்லியில் 15,166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 8,30,459 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. டில்லியில் கொரோனாவால் இறப்பு விகிதம் 2.96 ஆக உள்ளது. அங்கு குணமடைவோர் விகிதம் 84.78 ஆக உள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X