பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரியில் மாணவர் சேர்க்கை :அலைபேசியில் வழிகாட்டுதல்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

வால்பாறை:வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது குறித்து இலவச வழிகாட்டுதல் நடக்கிறது.வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் முரளிதரன் அறிக்கை:வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது, 20ம் தேதி முதல் துவங்கியது. மாணவர்கள் நேரடியாக கல்லுாரிக்கு வருவதை தவிர்க்கும் வகையில், அலைபேசியில் தொடர்பு கொண்டு வழிகாட்டுதல் நெறிமுறையை, இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.தொடர்புக்கு; 63827 22613, 94864 11643, 94433 47026, 94424 34431, 94434 39367 என்ற, எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X