பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்ஸ்போர்டு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

உடுமலை;கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதிய 62 மாணவர்களும், தேர்ச்சி பெற்றுள்ளனர்.கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில், ஐந்து மாணவர்கள் சதமும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 12 மாணவர்களும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X