சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியிடம் வரதட்சணைகேட்டு தாக்கியவர் கைது

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
விழுப்புரம்; மனைவியிடம் வரதட்சணை கேட்டு திட்டி தாக்கிய பாசக்கார கணவனை போலீசார் கைது செய்தனர்.கண்டாச்சிபுரம் தாலுகா குயவன்காடுவெட்டியை சேர்ந்தவர் தமிழரசன், 26; இவரது மனைவி மாலதி, 25; இவர்கள் காதலித்து கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து, பிரித்வி என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது.தமிழரசன் சென்னை தனியார் கார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.மாலதிக்கு தெரியாமல்,

விழுப்புரம்; மனைவியிடம் வரதட்சணை கேட்டு திட்டி தாக்கிய பாசக்கார கணவனை போலீசார் கைது செய்தனர்.கண்டாச்சிபுரம் தாலுகா குயவன்காடுவெட்டியை சேர்ந்தவர் தமிழரசன், 26; இவரது மனைவி மாலதி, 25; இவர்கள் காதலித்து கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து, பிரித்வி என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது.தமிழரசன் சென்னை தனியார் கார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.மாலதிக்கு தெரியாமல், மாம்பழப்பட்டை சேர்ந்த சந்திரலேகா, 24; என்பவரை கடந்த 8ம் தமிழரசன் திருமணம் செய்துள்ளார். இதை தட்டிக்கேட்ட மாலதியிடம், தமிழரசன் மற்றும் அவரது தந்தை சண்முகம், 59; தாய் சற்குணாவதி, 55; சந்திரலேகா, மாம்பழப்பட்டு சண்முகம் மனைவி விஜயா, 50; ஆகியோர் சேர்ந்து 2 லட்சம் ரூபாய் பணம்,20 சவரன் வரதட்சணையாக கேட்டு திட்டிதாக்கினர்.இது குறித்த புகாரின்பேரில், தமிழரசன் உள்ளிட்ட ஐந்துபேர் மீது விழுப்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து தமிழரசனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X