ராமேஸ்வரத்தில் கடற்படை ெஹலிகாப்டர் ரோந்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் கடற்படை ெஹலிகாப்டர் ரோந்து

Added : ஜூலை 21, 2020
Share

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் இந்திய கடற்படை ெஹலிகாப்டரில் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் உச்சிப்புளி அருகே உள்ள ஐ.என்.எஸ்., பருந்து இந்திய கடற்படை விமான தளத்தில் இருந்து நேற்று காலை ெஹலிகாப்டரில் புறப்பட்ட வீரர்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனை, இந்திய கடல் எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பின் ராமேஸ்வரம் கடலோர பகுதியில் ெஹலிகாப்டரில் தாழ்வாக பறந்தபடி ரோந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X