சிவகங்கையில் 36 பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் 36 பேர் டிஸ்சார்ஜ்

Added : ஜூலை 21, 2020
Share

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனையில் தொற்றுடன் சிகிச்சையில் இருந்த 36 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர்.இங்கு, தொற்றுடன் நேற்று வரை 271 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று குணமடைந்து 36 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபின், மிதமான அறிகுறி உள்ள 36 பேர் கீழக்கண்டனியில் உள்ள கோவிட் கேர் சென்டருக்கு மாற்றப்பட்டனர். சிவகங்கை அரசு மருத்துவமனையில் 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X