நிச்சயித்த பெண் பலி கொரோனா காரணம்?| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிச்சயித்த பெண் பலி கொரோனா காரணம்?

Added : ஜூலை 21, 2020
Share
திருப்பத்துார் : திருமணம் நிச்சயமான இளம்பெண் திடீரென இறந்ததால், அவரது உறவினர்கள், 9௦ பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஷாகிராபாத்தை சேர்ந்தவர் ஆயிஷா, 19. இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது. நேற்று முன்தினம், திடீரென மயங்கி விழுந்தார்.காதர்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X