பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் பரவலைஒழிக்க கோயிலில்  யாகபூஜை

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
 கொரோனா வைரஸ் பரவலைஒழிக்க கோயிலில்  யாகபூஜை

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று உலகநலன் வேண்டி, குறிப்பாக கொரோனா வைரஸ் நோய் தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட்டு நலமுடன் வாழ வேண்டி தன்வந்திரி யாக பூஜை நடந்தது.

அதிகாலை 3:00 மணி முதல் கணபதி ேஹாமம், தன்வந்திரி ஹோமம், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு நடந்தது. அர்ச்சகர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பூஜையில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X