களையிழந்த கண்டதேவி

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

தேவகோட்டை,:கண்டதேவி ஜடாயு தீர்த்தத்தில் ,ஆடி, தை அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கானோர் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
கொரோனா காரணமாக யாரையும் கண்ட தேவி ஊரணிக்குள் அனுமதிக்கவில்லை. வேத விற்பனர்களும் யாரும் வரவில்லை. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிலர் குளத்தில் குளித்து விட்டு சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் திறக்காததால் வாசலில் தரிசனம் செய்தனர். கண்டதேவி களையிழந்து காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X