சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விருதுநகரில் 107 இடங்களில் முழு ஊரடங்கு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

கொரோனா தொற்று அதிகரிப்பால் விருதுநகர் மாவட்டத்தில் 107 இடங்களில் முழு ஊரடங்கு அறிவித்து கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தாலுகா வாரியாக விபரம்:

தாலுகா ஊரடங்கு

ஊர்ராஜபாளையம் செட்டியார்பட்டி, கலிங்கப்பேரி, டீச்சர்ஸ் காலனி, சத்திரப்பட்டி, சேத்துார் மெயின் ரோடு, வடக்கு மலையடிப்பட்டி, சம்மந்தபுரம், சிவகாமிபுரம் தெரு, தெற்கு வைத்யாநாதபுரம், சிங்கராஜாகோட்டை பெரிய தெரு, கூரைபிள்ளையார் கோயில் தெரு, லெட்சுமியா புரம், பெரியக்கடை பஜார்.

ஸ்ரீவில்லிபுத்துார் மம்சாபுரம், காவலர் குடியிருப்பு, வன்னியம்பட்டி, மாதாகோவில் தெரு, ரைட்டன்பட்டி, ஹவுசிங் போர்டு, வடக்கு தெருவத்திராயிருப்பு கண்டனேரி, அரசப்பட்டி, வெள்ளாளர் நடுத்தெரு, வடக்கு தெரு, வன்னியர் கிழக்கு தெரு, புதுப்பட்டி நடுத்தெர, சுந்தரபாண்டியம், கிருஷ்ணன்கோவில்,

சிவகாசி புலவூரணி, ரிசர்வ்லைன், சித்துராஜபுரம், சீதக்காதி தெரு, முஸ்லிம் தெரு, காளியப்பா நகர், சாட்சியாபுரம், விஸ்வநத்தம், பி.கே.எஸ்., தெரு, பள்ளப்பட்டி ரோடு, பெரியநாயக்கன்பட்டி.

வெம்பக்கோட்டை இ.டி.,ரெட்டியபட்டி, கள்ளமநாயக்கன்பட்டி, இந்திராநகர் சங்கரமூர்த்திப்பட்டி, டி.கரிசல்குளம், வெம்பக்கோட்டை, முத்துச்சாமியாபுரம், எதிர்க்கோட்டை, கே.மடத்துப்பட்டி, பனையடிப்பட்டி.

சாத்துார் தென்றல் நகர், வடக்கு தெரு, மேலகாந்தி நகர்.விருதுநகர் ஆமத்துார், அண்ணாமலை செட்டியார் தெரு, மொன்னி தெரு, முத்துராமன்பட்டி சிவந்திபுரம், பர்மா காலனி, லெட்சுமிநகர், என்.ஜி.ஓ., காலனி, பாண்டியன் நகர், ரயில்வே பீடர் ரோடு, அய்யனார் நகர், சூலக்கரை, ஓ.கோவில்பட்டி, அல்லம்பட்டி, சத்திரரெட்டியபட்டி, மெட்டுக்குண்டு, அம்பேத்கர் தெரு, கணேஷ் நகர், ரோசல்ப்டி ரோடு, கந்தபுரம் தெரு, அன்னைசிவகாமி புரம் தெரு, டி.சி.கே.,பெரியசாமி தெரு, கருப்பசாமி நகர், கணபதி மில் காலனி.

அருப்புக்கோட்டை ஆலடிப்பட்டி, கொப்புசித்தம்பட்டி, சொக்க லிங்காபுரம், வேலாயுதபுரம் பள்ளிக்கூட தெரு, திருநகரம், திருமேனி, வடக்குப்பட்டி பாலவனத்தம், பொம்மக்கோட்டை, கத்தாலம்பட்டி, இ.பி.,காலனி கோபாலபுரம், பாலையம்பட்டி, அன்பு நகர், சண்முக வேலன் தெரு, எஸ்.பி.கே.,கல்லுாரி ரோடு, ராமனுஜர் கூட தெரு, தெற்கு தெரு, ஜோதிபுரம் 4 வது தெரு, ஆத்திப்பட்டி ஜெயராம் நகர், பரளச்சி வடக்குநத்தம், எம்.ரெட்டியப்பட்டி, லெட்சுமிபுரம், எம்.புதுார், சிலுக்குப்பட்டி, சவாஸ்புரம், கல்லுாரணி,திருச்சுழி கிழக்கு தெரு, மிதிலைக்குளம், உழக்குடி, வீரச்சோழன், அ.முக்குளம், மல்லாங்கிணர் 9வது வார்டு, நரிக்குடி தாலுகாவில் உள்ள உழுதிமடை, நரிக்குடி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X