பொது செய்தி

இந்தியா

பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம்

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement

தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்தவர், ஐ.ஏ.எஸ். அமுதா தற்போது உத்தரகாண்டில் உள்ள லால்பகதுார் சாஸ்திரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஐ.ஏ.எஸ்.அமுதாவுக்கு பிரதமர் அலுவலக இணை செயலாளராக மத்திய அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.



latest tamil news



நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்ற ஐ.ஏ.எஸ். அமுதா தனது சிவில் சர்வீஸ் பணியில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றிவந்துள்ளார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகிய மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் செய்து பெயர் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
22-ஜூலை-202008:13:38 IST Report Abuse
Sampath Kumar நல்லபேரை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் பிஜேபிக்காரன் கெட்டி என்பதை காட்டும் செயல் தான் இது, இந்த கொரோன பீலா அம்மையார் மாதிரி தீடிர் என்று காணாமல் போகாதீங்க மேடம் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
21-ஜூலை-202017:55:02 IST Report Abuse
நிலா IAS அமுதா மதுரையை சேர்ந்தவர் வாழ்த்துகள் மேடம்
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
21-ஜூலை-202016:20:13 IST Report Abuse
Baskar ஒரு தமிழச்சி இந்த அளவுக்கு முன்னேறுவது கடினம் தான். இந்த வடநாட்டு கும்பலிடம் முட்டி மோதி நல்ல பெயரை எடுத்து தமிழ் மக்களின் பேருக்கு களங்கம் இல்லாம முன்னேறியதற்கு என் பாராட்டுக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X