பொது செய்தி

இந்தியா

'ஒரு வார்டு; ஒரு சிலை': மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடு

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Ganesh Chaturthi, Mumbai, One ward One Ganpati, mumbai, maharashtra news

மும்பை: கொரோனா பரவலையொட்டி, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில், ஒரு வார்டுக்கு ஒரு விநாயகர் சிலை மட்டும் நிறுவுமாறு மும்பை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.

வரும் ஆக்.,22ம் தேதி முதல் 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படு உள்ளது. இந்நிலையில், விழாவை எப்போதும் சிறப்பாக கொண்டாடும் மும்பையில், 'ஒரு வார்டு; ஒரு சிலை' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.


latest tamil news


இதுகுறித்து மும்பை மாநகராட்சியின் உதவி கமிஷனர் கூறியதாவது: மும்பையில் ஒரு வார்டில் ஒரு சிலை வீதம் நிறுவி கொள்ளலாம். விநாயகரின் சிலைகள், 4 அடிக்குள் இருக்க வேண்டும். இந்த விநாயகர்களை விசர்ஜனம் செய்ய, செயற்கை நீர்நிலைகள் ஏற்படுத்தப்படும். அங்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். அங்கு மட்டுமே சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும்.

கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யவும் உரிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஜூலை-202017:28:33 IST Report Abuse
Endrum Indian அப்போ ஒரு வார்டிலே ஒரு மசூதி சரிதானே அது ஏன் ஒரு வார்டிலே பல மசூதிகள் அதற்கு அனுமதி கொடுத்தது யார் ???முஸ்லிம்கள் தங்கள் பண்டிகையை தங்கள் இஷ்டம் போல் கொண்டாடலாம் என்று சொன்னது ஏன்???
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
21-ஜூலை-202015:15:16 IST Report Abuse
Visu Iyer கொரநா 2 அப்புறம் வருமா..?
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
21-ஜூலை-202008:57:20 IST Report Abuse
Chandramoulli நல்ல முடிவு. விழாவை நிறுத்த கூடாது . கூட்டம் சேர்வதை தடுக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X